தீபாவளி ஸ்வீட்டையும் பிளாக்குல வித்திடாதீங்க!.. பழனிச்சாமி நக்கல்!..

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் பால், தயிர், இனிப்பு என பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கி வருகிறது மேலும் ஐஸ்கிரீம், இனிப்புகள் ஆகியவற்றையும் தயாரித்து மக்களிடம் விற்பனை செய்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும் போது சிறப்பு வகை இனிப்புகளை தயாரித்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வழக்கம். ஆனால் இந்த முறை ஆவின் பால் பொருட்கள், இனிப்புகள் போன்றவற்றின் விலையை ஆவின் நிறுவனம் கடுமையாக உயர்த்திவிட்டது.
அனைத்து இனிப்பு வகைகளும் கிலோவுக்கு 60 முதல் 200 வரை உயர்ந்துள்ளது. மேலும், தயிர், லஸ்ஸி, பன்னீர் போன்ற பொருட்களின் விலையும் 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் படத்தின் டிக்கெட் விலை உயர்த்தி பிளாக்கில் விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்கள்.. தீபாவளியை பற்றி ஒட்டி இனிப்புகளையும் பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்று விடாதீர்கள்.. இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்.. அதை தடுக்கவே வெற்றி தீபாவளி திட்டம் என கூறி விடாதீர்கள்’ என நக்கலடித்திருக்கிறார்.

Comments
No comments yet. Be the first to write.